|
| நிதானமாக உருவாகும் 'அங்காடித் தெரு'! |
'அங்காடித் தெரு'வை நிதானமாக செதுக்கும்படி, இயக்குனர் வசந்தபாலனுக்கு அனுமதி அளித்துள்ளதாம், அதன் தயாரிப்பு நிறுவனம்.
மண் சார்ந்த விஷயங்களை அழகாகக் காட்டக் கூடியவர் வசந்தபாலன். இதற்கு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்த 'வெயில்' படமே சாட்சி. அந்த படத்திற்குப் பின் மீண்டும் மண் சார்ந்த கதையையே 'அங்காடித் தெரு'வாக்கி தற்போது இயக்கி வருகிறார். இதனை 'விகடன் டாக்கீஸ்' தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திவிட்டு இறுதிக் காட்சிகளுக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார், இயக்குனர்.
தனக்கு காட்சிகள் திருப்தியாக வரும் வரை வேலை வாங்கிக் கொண்டே இருப்பவர் வசந்தபாலன். அவசரம் இல்லாமல் நிதானமாக படம்பிடித்து வர, பச்சைக் கொடி காட்டியிருக்கிறார், விகடன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|