யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
யுவனின் கோலிவுட் பயணம்!
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிக் கலைஞர்களின் விருப்பமான கோலிவுட்டில், மேலும் ஓர் ஆந்திர இளம் ஹீரோ பயணம் மேற்கொள்கிறார்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வருகிற அந்த இளம் ஹீரோ... யுவன்.

தெலுங்கில் பிரபலமான இயக்குனர் 'அம்மா' ராஜசேகர். இவர் இயக்கிய பல படங்கள் செம ஹிட்.

அவருடைய சொந்த தம்பிதான் யுவன். இவரே ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார்.
தமிழில் வரவுள்ள அவரது படத்திற்குப் பெயர் 'சிந்தனை செய்' பெயர் என்று வைத்திருக்கிறார்கள். இதே படத்தை தெலுங்கில் 'அம்மா' ராஜசேகர் இயக்குகிறார்.

நடிகர் யுவனுக்கு ஜோடியாக 'அன்புள்ள காதலுக்கு', தவம் போன்ற படங்களில் நடித்த மதுசர்மா நடிக்கிறார். மேலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழ்ச் சேவைக்கே முன்னுரிமை : சீமான்
சத்யம் : நயன்தாராவே ஜெயம்!
பாலாவால் வாய்ப்புகள் இழந்த ஆர்யா - பூஜா!
வெங்கட்பிரபு: நிபந்தனைகளின் உச்சம்!
அசினுக்கு ஏங்கும் கோலிவுட்!
'ஆரோக்கிய' போட்டியில் நமீதா - நிலா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...