|
| தமிழ்ச் சேவைக்கே முன்னுரிமை : சீமான் |
தாம் முழுநேர நடிகன் கிடையாது என்பதில் உறுதியோடு இருக்க்கும் இயக்குனர் சீமான், தமிழ்ச் சேவைக்கே முன்னுரிமை என்கிறார்.
தனது இயக்குனர் - நண்பர்கள் மிகவும் விரும்பி அழைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார் அவர்.
அதன்படி தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்', 'எவனோ ஒருவன்' படத்தில் மாதவனோடு போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதன்பின், சுப்ரமணிய சிவா கேட்டுக் கொண்டதற்கிணங்க 'பொறி' படத்தில் பிளாட் உரிமையாளராக நடித்தார்.
தற்போது 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
'நான் சினிமாவுக்கு இயக்குனராகத்தான் ஆசைப்பட்டு வந்தேன். அதுதான் என் முழுநேர வேலை. அதோடு, தற்போது தமிழ் வளர்ச்சிக்கான மேடைகள் ஏறி வருகிறேன். அப்படி பல மாவட்ட கூட்டங்களுக்கு சென்று வருகிறேன்," என்கிறார் சீமான்.
'அழைப்பிதழ்' படத்திற்கு அடுத்து மற்றொரு படத்தை இயக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.
இதற்காக, மிகவும் பெரிய நடிகருடனும், பிரபலமான பட நிறுவனத்தோடும் பேசி வருகிறார். அந்தப் படமும் 'அழைப்பிதழ்' போல வசனங்கள் தூய தமிழில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|