யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சத்யம் : நயன்தாராவே ஜெயம்!
விஷாலின் 'சத்யம்' எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், அவர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்.

பல கோடிகளை வாரி இறைத்தும், கடுமையான உழைப்பைக் கொடுத்ததற்கான (மொட்டை கூட அடித்தோமே!) பலன் கிடைக்கவில்லையே என்பது அவரது வருத்தம்.

அத்துடன், சென்சார் போர்டு மீதும் கோபத்தில் உள்ளாராம் விஷால். காரணம், நயன்தாரா வரும் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

பல காட்சிகளில், பாடல்களில் மிகவும் செக்ஸியாக வரும் நயன்தாராவால் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும், ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சாரின் கத்தரிக்கோலால் அது காணாமல் போனது.

அதுமட்டுமின்றி, ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு தந்து வேண்டிய போஸ்களை கொடுத்த நயன், பின் படத்தைப் பார்த்து தானே தன்னைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறார்.

இதுபற்றி விஷாலிடம் தனிமையில் சந்தித்து கெஞ்சிக் கூத்தாடி பல காட்சிகளை நீக்கச் சொல்லி இருக்கிறார்.

அப்படி நீக்கப்பட்டதற்குப் பின்னாலும், சென்சார் வெட்டியிருக்கிறது என்றால்... படம் எந்த அளவுக்கு கவர்ச்சியா எடுக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது நம்மால்...

இத்தனைக்குப் பிறகும், 'சத்யம்' யூனிட் நயனையே நம்புகிறதாம்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாய்ப்புகள் இழந்த ஆர்யா - பூஜா!
வெங்கட்பிரபு: நிபந்தனைகளின் உச்சம்!
அசினுக்கு ஏங்கும் கோலிவுட்!
'ஆரோக்கிய' போட்டியில் நமீதா - நிலா!
கலக்கும் கலாபவன் மணி
தங்கர் பச்சனின் தன்னம்பிக்கை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...