யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
வெங்கட்பிரபு: நிபந்தனைகளின் உச்சம்!
'சென்னை-28' படத்தை வெற்றிப் படமாக கொடுத்த வெங்கட்பிரபு அடுத்து இயக்கி வெளிவர இருக்கும் படம் 'சரோஜா'.

இப்படம் எப்படி இருக்குமென்று தெரியாது. எத்தனை நாட்கள் ஓடும் என்றும் தெரியாது. ஆனால், அடுத்தப் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவுக்கு தினம் வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கிறார் அவரின் அப்பா கங்கை அமரன். அதோடு பல நிபந்தனைகளையும் போடுகிறாராம்.

வெங்கட்பிரபுவின் சம்பளம் மட்டும் ஒரு கோடி, இசை யுவன் சங்கர்தான் அமைக்க வேண்டும், தன் இளைய மகன் பிரேம்ஜிக்கு முக்கியமான கதாபாத்திரம் அல்லது காமெடி கேரக்டர் கொடுக்கப்பட வேண்டும். படத்தில் இரண்டு பாடல்களாவது தனக்கு கொடுக்கப்பட வேண்டும்...

இப்படி நீளும் நிபந்தனைகளால் தயாரிப்பாளர்களை கதிகலங்க வைத்துக்கொண்டு இருக்கிறார் கங்கை அமரன்.

இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளும் பட நிறுவனங்களுக்கு மட்டுமே வெங்கட் படம் இயக்குவாராம்.

இதற்கும் சம்மதித்து ஒரு சில நிறுவனங்கள் படம் இயக்கிக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அசினுக்கு ஏங்கும் கோலிவுட்!
'ஆரோக்கிய' போட்டியில் நமீதா - நிலா!
கலக்கும் கலாபவன் மணி
தங்கர் பச்சனின் தன்னம்பிக்கை!
சர்ச்சை காட்சிகள் நீக்கம்: ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த ரஜினி
நடிப்பைத் தொடர திருமதியாகிய பாரதி முடிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...