|
| அசினுக்கு ஏங்கும் கோலிவுட்! |
தமிழ்நாட்டை ஏறக்குறைய மறந்துவிட்டார் போலும்.
மும்பையில் இந்தி கஜினியில் அமீர் கானுடன் கலக்கிய அசின், சல்மான் கான், அஜன்தேவ்கன் ஆகியோர் இணைந்து நடிக்க, விபுல்ஷா இயக்கும் 'லண்டன் ட்ரீம்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார்.
45 நாட்கள் தொடர்ந்து லண்டன், பாரீஸ், பஞ்சாப் என தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இருந்தும், தமிழ் சினிமாதான் நிறைய வாய்ப்புகளை வழங்கி இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அதை மறந்துவிடாதே என்று சிலர் யோசனை கூற, வருடத்திற்கு ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி பரத்பாலா இயக்க, கமலோடு ஒரு படத்திலும், இளைய தளபதியுடன் ஒரு படமும் நடிக்க சம்மதம் கொடுத்துள்ளார். அதுவும் 'லண்டன் ட்ரீம்ஸ்' முடித்தவுடன்தானாம்.
அத்தோடு, சம்பளத்தையும் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளார். சில தயாரிப்பாளர்கள் தயங்கினாலும், நாயகர்கள் அசின்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதால், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு பல லட்சங்களை அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|