|
| தங்கர் பச்சனின் தன்னம்பிக்கை! |
தனது ஆக்கங்களில் சமூக அக்கறையை விரவிக் கிடக்கச் செய்வதில் கவனத்துடன் இருக்கும் இயக்குனர்களில் ஒருவரான தங்கர் பச்சான், கதாநாயகர்கள் சிலரால் மனம் நொந்துவிட்டார்.
ஆயினும் தன்னம்பிக்கையை அவர் இழக்கவில்லை.
தனது புதிய படத்துக்கு, கனமான திரைக்கதையுடன் முன்னணி கதாநாயகர்கள் பலரையும் அணுகினார், தங்கர்.
ஆனால், எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சற்றும் சோர்வடையாத அவர், தானே நடித்து, உதாசினப்படுத்தியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
தனக்கு நடிப்பு ஒன்றும் புதிதல்ல என்று கூறும் அவர், தனது உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். புதிய படத்தில் புதுத் தோற்றத்தில் வர இருக்கிறாராம்.
இந்தப் படம், 'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்றவற்றின் பட்டியலில் இடம்பெறும் என்பது அவரது நம்பிக்கை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|