|
| 'மர்மயோகி'யில் பத்மப்ரியா |
படத்தை போலவே மர்மமாக இருக்கிறது 'மர்மயோகி'யில் நடிக்கும் நட்சத்திரப் பட்டியல்.
அடுத்த மாதம் மும்பையில் பிரமாண்ட தொடக்க விழா நடைபெறவுள்ள நிலையில், படத்தின் கதாநாயகி காஜோல் என்றார்கள்.
ஆனால், கால்ஷீட் காரணமாக அவர் நடிக்கவில்லை என்றும், காஜோலுக்கு பதிலாக பத்மப்ரியா நடிப்பார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் நடிக்கும் உண்மையான நட்சத்திரங்களின் பட்டியல் கடைசி நேரத்தில்தான் தெரியவருமாம். அது வரை மாற்றங்கள் தொடரலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|