யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ரீமேக்' நாயகன் கார்த்தி!
தெலுங்கு படங்களின் ஆதிக்கம், தமிழில் வலுவாகியே வருகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற தமிழ் படங்களின் பட்டியலில், முன்னிலை வகிப்பது என்னவோ தெலுங்கு 'ரீமேக்'குகள் தான்.

இந்த வெற்றிப் பாதையில் பயணிக்க, கார்த்தி முடிவு செய்துவிட்டார் போலும்.

தற்போது செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதன்பின், ஞானவேலின் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை இயக்குபவர், 'படிக்காதன்' படத்துக்காக இயங்கிவரும் சுராஜ். இதற்காக, தெலுங்கில் வெற்றி பெற்ற 'விக்கிரமாதித்துடு' படத்தின் உரிமையை வைத்திருக்கிறார், ஞானவேல்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஷெரீனின் முயற்சியும் ஏமாற்றமும்!
'வில்லு'வில் சில்லிட வைக்கிறார் நயன்தாரா!
இந்தி 'ரேஸ்' ரீமேக்கில் அஜீத்!
'எல்லாம் அவன் செயல்'
வருது 'குசேலன்' பஸ்!
சூப்பர் ஸ்டார் இடத்தில் சுப்ரீம் ஸ்டார்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...