|
| ஷெரீனின் முயற்சியும் ஏமாற்றமும்! |
'துள்ளுவதோ இளமை'யில் பிள்ளையார் சுழி போட்டு கோலிவுட்டில் வலம் வந்த ஷெரீன், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படையெடுத்தார்.
தனது தெற்றுப் பல்லை சீராக்கிக் கொண்டு, புன்சிரிப்போடு மீண்டும் ஒரு சுற்று வரவேண்டும் என்று விழைந்த ஷெரீனுக்கு, காத்திருந்தது என்னவோ ஏமாற்றுமும் அதிர்ச்சியும்தான்.
அவர் நடிப்பதாக இருந்த 'வில்' படமும் கிடப்பில் போடப்பட்டது. சரி, 'அகம் புறம்' படத்தை நம்பிய நிலையில் இருந்தால், அதிலிருந்தும் புறந்தள்ளப்பட்டார் ஷெரீன்.
ஷாமுடன் இணைந்து பிரம்மாண்டமாக போட்டோ செஷன் எல்லாம் எடுத்து முடித்துக் கொண்டபிறகும், படத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அவருக்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஷெரீனின் வாய்ப்பை தட்டிப் பறித்திருப்பவர், கீரத்! அர்ஜூனின் 'துரை'யிலிருந்து பத்மபிரியாவின் வாய்ப்பை பெற்றவரும் அவரே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|