யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'வில்லு'வில் சில்லிட வைக்கிறார் நயன்தாரா!
பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு முடித்து திரும்பியுள்ள 'வில்லு' குழு, விரைவில் கேரளாவிலுள்ள அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறது.

அதிரவைக்கும் காட்சிகளுக்காக அதிரம்பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, ரசிகர்களை குளிரவைக்கும் காட்சிக்காகவே செல்கிறது.

ஆம், அங்கே நயன்தாராவின் அருவிக் குளியல் காட்சி எடுக்கப்படவுள்ளது.

இதுபோன்ற காட்சி எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே 'வில்லு' படக்குழுவால் திட்டமேதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், 'குசேலன்', 'சத்யம்' ஆகிய படங்களில் தாராளமயமாக்கல் கொள்கையை நயன்தாரா கடைப்பிடித்துள்ளதால், அத்தகையை காட்சிகள் 'வில்லு'வில் இடம்பெறாமல் போய்விடக்கூடாது என்று அக்கறையினாலேயே நயனில் அருவிக் குளியல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக நியாப்படுத்துகிறது, வில்லு படக்குழு.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தி 'ரேஸ்' ரீமேக்கில் அஜீத்!
'எல்லாம் அவன் செயல்'
வருது 'குசேலன்' பஸ்!
சூப்பர் ஸ்டார் இடத்தில் சுப்ரீம் ஸ்டார்!
சுல்தான்: ரஜினிக்கு ஜோடி இலியானா
கோபிகாவுக்கு டும் டும்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...