|
| இந்தி 'ரேஸ்' ரீமேக்கில் அஜீத்! |
இந்தியில் வெற்றி பெற்ற 'ரேஸ்', தமிழில் ரீமேக்காகிறது. இதில், அஜீத்தை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சயீஃப் அலிகான், காத்ரீனா கைஃப் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த 'ரேஸ்' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட் படங்களை தயாரித்து வரும் அசோக் அமிர்தராஜ், தமிழ் சினிமா பக்கம் தடம்பதிக்கும் எண்ணத்தில் உள்ளார்.
'ரேஸ்' படத்தையே முதலில் தமிழில் எடுக்க முடிவு செய்துள்ள அமிர்தராஜின் முதல் சாய்ஸ்.... அஜீத்!
இந்தி ரேஸில் அனில் கபூர், அக்ஷே கண்ணா, காத்ரீனா கபூர், பிபாஷா பாஸு ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்த வேடங்களில் யாரெல்லாம் தமிழில் தலைக்காட்டப் போகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் தலை அசைப்பாரா 'தல'? இவைதான் தற்போது எழுந்துள்ள கேள்விகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|