யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஹிமேஷ் ரேஷமையா ஜோடியாக லஷ்மி ராய்
பட வாய்ப்புகள் வராமல் இருந்தாலும், தன்னம்பிக்கை இழக்காமல் பொது நிகழ்ச்சி, கிரிக்கெட், பார்ட்டி என சுற்றித்திரிந்ததன் பலனாக லஷ்மி ராய்க்கு வாய்ப்புகள் கதவைத் தட்டியுள்ளன.

'தசாவதாரம்' இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ள அவருக்கு, மேலும் சில இந்தி வாய்ப்புகள் குவிந்துள்ளதாம்.

ஸ்டூடியோ 18 என்ற பட நிறுவனம் தயாரிக்கும் 'ஹே குஜு' எனும் இப்படத்தை சதீஷ் கவுசிக் இயக்கவுள்ளார்.

தமிழில் மறைந்த ஜீவா இயக்கிய 'தாம் தூம்' வெளிவந்த பிறகு, மேலும் பல வாய்ப்புகள் குவியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறி வருகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லாரன்ஸுடனான வாய்ப்பால் மகிழ்ச்சியில் 'கத்தாழ கண்ணழகி'!
ஜி.வி.பிரகாஷ் சம்பளம் : அலறும் தயாரிப்பாளர்கள்!
ஷங்கரின் 'ரோபோ' நாயகன் விக்ரம்?
தயார்ப்பாளர் சங்க தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்வு
பிரபுவின் அரசியல் அவதாரம்
'ஆட்டோகிராப்-2'ல் உதயதாரா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...