|
| லாரன்ஸுடனான வாய்ப்பால் மகிழ்ச்சியில் 'கத்தாழ கண்ணழகி'! |
ராகவா லாரன்ஸ் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார், 'கத்தாழ கண்ணழிகி'யான ஸ்னிக்தா.
'அஞ்சாதே' படத்திலேயே நாயகி வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், அதில் ஒரு பாடலுக்கு மட்டுமே கலக்கிச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, மிஷ்கினின் 'நந்தலாலா'வில் நாயகியாகிவிட்டார். இதற்கிடையே ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், லாரன்ஸ் நடிக்கும் 'ராஜாதி ராஜா' படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஸ்னிதிகா, "நான் லாரன்ஸின் ரசிகை. அவரது படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்காமல் இருப்பேனா?" என்கிறார்.
"இப்படத்தில் என்னோடு மீனாட்சி, மும்தாஜ், சமிக்ஷா, கிரண், காம்னா என ஐந்து ஹீரோயின்கள்" என்கிறார், அப்பாவியாக,.
"இவ்வளவு பேர் இருந்தாலும், அனைவருக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று நம்புகிறார், கத்தாழ கண்ணழகி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|