|
| ஜி.வி.பிரகாஷ் சம்பளம் : அலறும் தயாரிப்பாளர்கள்! |
சினிமா துறைக்கு வந்த குறைந்த காலத்திலேயே விண்ணை எட்டும் வகையில் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரைக் கண்டு, இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அலறுகின்றனராம்.
'வெயில்' மூலம் ஓரளவு உருக வைத்த ஜி.வி.பிரகாஷ், இதுவரை குறிப்பிடத்தக்கப்படி பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. அவர் ஒரு வளரும் கலைஞர் என்றே கோலிவுட் கருதி வருகிறது.
எனினும் அவரது ௦தனித்துவம், ரஜினிகாந்தின் குசேலனுக்கு இசையமைக்கும் வகையில் உயர்வைத் தந்தது.
ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் கேட்ட ஜி.வி.பி, 'குசேலன்' படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ஒரு கோடி என நிர்ணயித்துள்ளார்.
விவரமறிந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, 'ஜி.வி.பி... பின்னணி பாடகி ஷைந்தவியுடன் வலம் வருகிறார்; கேட்ட நேரத்தில் பாடல்களை முடித்து தரமாட்டேன் என்கிறார்...' போன்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் இங்கே கவனத்துக்குரியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|