|
| 'ஆட்டோகிராப்-2'ல் உதயதாரா |
'தீ நகர்' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கு காதல் வலை விரிக்கிறார் என அப்படத்தின் இயக்குனர் திருமலை மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் உதயதாரா.
பிரச்சனைக்குரிய பொண்ணு என்று முத்திரை விழுந்ததால், அதன் பிறகு உதயதாராவை யாருமே சீண்டவில்லை.
இந்நிலையில், தனது 'ஆட்டோகிராப் -2'ம் பாகத்தில் உதயதாராவை நடிக்க வைக்கவுள்ளாராம் சேரன்.
முதல் பாகத்தில் நடித்த கோபிகா, கல்யாணத்துக்கு தயாராகிவிட்டதாலும், வேறு நாயகிகள் கிடைக்காததாலும் சர்ச்சைக்குரிய நாயகி உதயதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|