|
| 'உளியின் ஓசை': தப்பினார் தயாரிப்பாளர் |
கலைஞரின் கதை வசனத்தில் வெளியாகியுள்ள 'உளியின் ஓசை'க்கு எதிர்பார்த்தை விடமும் அதிகமாகவே ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறதாம்.
வினித், கீர்த்திசாவ்லா என சிறிய நட்சத்திரங்களே இருந்தாலும், வழக்கத்தை விட இந்த படத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கலைஞர்.
படத்துக்கு உடன் பிறப்புகள் ஆதரவளிக்க வேண்டும் என்ற அவரது ரகசிய உத்தரவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாம்.
அமைச்சர் எ.வ.வேலு ஒருபடி மேலேபோய், படத்தின் மொத்த உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறாராம்.
இதனால், எவ்வித கவலையும் இன்றி ரொம்பவே ரிலாக்ஸ் ஆக இருக்கிறார் தயாரிப்பாளர் ஆறுமுகனேரி முருகேசன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|