யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மீண்டும் இணைந்த சிம்பு-நயன்தாரா
கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் சிம்புவும், நயனும் மீண்டும் ராசியாகிவிட்டார்கள் என்பதுதான்.

இவர்களை சேர்த்து வைத்ததே, அவர்களது நண்பர்கள்தானாம். இதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது சிம்புவாம்.

அதன்படி, பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நயன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் ஓர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது திடீரென அங்கு வந்தார் சிம்பு.

மற்றவர்கள் கட்டாயப்படுத்த சிம்புவுடன் பேச ஆரம்பித்தாராம் நயன். அப்படியே, நயனை கவிழ்த்து ராசியாகிவிட்டார் சிம்பு.

ஓர் அறைக்குள் போய் இருவரும் மணிக்கணக்கில் பேசி கருத்து வேறுபாடுகளை களைந்து சமரசமாகிவிட்டார்களாம்.

இதுதவிர, வேறு மாதிரியும் செய்திகள் பரவிக்கிடக்கிறது.

அதன்படி, விமானத்தில் வெளியூர் புறப்பட்டாராம் சிம்பு. விமானம் பல மணி நேரம் தாமதமாக கிளம்பியதால், சிம்புக்கு பார்க் ஓட்டலில் ஓர் அறையை கொடுத்திருக்கிறது விமான நிறுவனம்.

அப்போது, நயன்தாராவும், விஷாலும் ஜோடியாக வர, நயனை மடக்கி பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. நயனும் சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு விஷாலுடன் சென்று விட்டார் என்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நயன்-சிம்பு பற்றிய செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனிபோடும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரபுவின் அரசியல் அவதாரம்
'ஆட்டோகிராப்-2'ல் உதயதாரா
'உளியின் ஓசை': தப்பினார் தயாரிப்பாளர்
சாதனைப் படைத்த 'குசேலன்' பாடல்கள்!
இந்திரலோகத்தில் மன்மதன்
'ராஜாதி ராஜா'வில் எல்லாமே ரீமிக்ஸ்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...