|
| சாதனைப் படைத்த 'குசேலன்' பாடல்கள்! |
ரஜினி படங்களை போலவே, பாடல்களும் சாதனைப் படைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், ஒரே நாளில் 2 லட்சம் ஆடியோ கேசட்கள் விற்று புதிய சாதனை படைத்திருக்கிறது 'குசேலன்'.
படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே அருமை என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்து.
'சினிமா சினிமா...' பாடலில் டிராலி தள்ளுகிறவர்களில் இருந்து லைட்பாய் வரை அனைவரின் முக்கியத்துவத்தையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார் வாலி.
ஸ்ரேயா கோஷின் தேன் குரலில் தித்திக்கிறது 'சாரல்...' என தொடங்கும் பாடல். 'பேரின்பம்...' என தொடங்கும் பாடல் ரஜினி ரசிகர்கள் ஸ்பெஷல்.
இந்த பாடல்கள் மூலம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாஸாகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|