யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இந்திரலோகத்தில் மன்மதன்
காமெடியை மட்டுமே நம்பி வந்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' மண்ணை கவ்விய நிலையில், தற்போது கவர்ச்சியை நம்பி வெளிவருகிறது 'இந்திரலோகத்தில் இளவரசன்'.

கண்ணில் படும் பெண்கள் மீதெல்லாம் காதல் கணை தொடுக்கும் ஒரு மன்மதனை பற்றிய கதை இது.

இந்திரலோகத்தில் உள்ள ரம்பா, மேனகா, ஊர்வசி மூவரையும் இந்திரனுக்கு தெரியாமல் தள்ளிகொண்டு போகிறான் ஓர் இளவரசன்.

இவர்கள் போதாதென்று, பூலோகத்தில் காபரே டான்சராக இருக்கும் ரீமாசென்னையும் மடக்குகிறான். இறுதியில், அவனது நிலை என்ன என்பது சிந்திக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

தெலுங்கில் 32 இடங்களில் சென்சார் கத்தரி வைத்தாலும், படம் சூப்பர் ஹிட்.

தமிழில் வெளிவரும் இந்த படத்தை வாங்க தயாரிப்பாளர்களுக்குள் கடும் போட்டியே நடக்கிறதாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ராஜாதி ராஜா'வில் எல்லாமே ரீமிக்ஸ்!
மீண்டும் இளையராஜா பாடல்!
'தோமையார்': திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!
கோடியை தாண்டிய நயன்தாரா சம்பளம்
சீரான வசூலில் 'ஆயுதம் செய்வோம்'!
மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...