யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ராஜாதி ராஜா'வில் எல்லாமே ரீமிக்ஸ்!
லாரன்ஸ் நடிக்கும் 'ராஜாதி ராஜா'வில் எல்லாமே கமர்சியல் மயம் என்பதில் தெளிவாக இருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

'ராஜாதி ராஜா' என்று ரஜினி படப் பெயரை வைத்ததிலேயே படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

அடுத்தக் கட்டமாக, கிரண், மும்தாஜ், சமிக்சா, மீனாட்சி, காம்னா என படத்தில் மொத்தம் ஆறு நாயகிகள். இன்னொரு நாயகி பூஜாவாக இருக்கலாம்.

இந்த தகவல்கள் போதாதென்று, படத்தில் இடம் பெறும் 5 பாடல்களுமே ரீமிக்ஸ் என்று புதிய பரபரப்பை கொளுத்திப் போட்டிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

மொத்தத்தில், கமர்ஷியல் மசாலா அரைப்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார் ஷக்தி !.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மீண்டும் இளையராஜா பாடல்!
'தோமையார்': திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!
கோடியை தாண்டிய நயன்தாரா சம்பளம்
சீரான வசூலில் 'ஆயுதம் செய்வோம்'!
மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான்
'புனித தோமையார்' படத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...