யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மீண்டும் இளையராஜா பாடல்!
கேட்க கேட்க திகட்டாதவை இளையராஜா பாடல்கள்.

சமீபகாலமாக, இசையமைப்பு பணி மட்டுமின்றி, பாடல்களை பாடுவதிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார் இசைஞானி.

சங்கிலி முருகன் தயாரிக்கும் புதிய படம் 'அழகர் மலை'. இந்த படத்துக்கு இசையமைக்கும் கையோடு, டூயட் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

'கருகமணி கழுத்தில் ஆடுதடி...' என்ற பாடலை, இந்தி பாடகி பேலே ஷன்டாவுடன் இணைந்து பாடி இருக்கிறார்.

இளையராஜா புதிய உற்சாகம் பெற்றிருப்பது, அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்திருக்கிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தோமையார்': திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!
கோடியை தாண்டிய நயன்தாரா சம்பளம்
சீரான வசூலில் 'ஆயுதம் செய்வோம்'!
மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான்
'புனித தோமையார்' படத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
மாளவிகா விவகாரத்தில் பின்வாங்கிய இயக்குனர்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...