யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'தோமையார்': திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!
'தோமையார்' என்ற பெயரில் யேசு கிறிஸ்து பற்றிய டம் ஒன்று தயாராகி வருகிறது.

மெல்கிப்ஸ்னின் 'பேஷன் ஆஃப் தி க்ரைஸ்டில்' என்ற படத்தில் இயேசு வேடத்தில் நடித்தவரையே இப்படத்திலும் இயேசுவாக நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோமையார் சென்னையில் சஞ்சரித்தபோது, திருவள்ளுவர் மயிலையில் வாழ்ந்து வந்தாராம். அப்போது, இருவரும் சந்தித்து பேசியதாக வாய்வழி கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காட்சியும் படத்தில் இடம் பெறுகிறதாம்.

இதற்காக, திருவள்ளுவர் வேடத்தில் ரஜினியை நடிக்கவைக்கும் எண்ணம் இருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்புக்கு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோடியை தாண்டிய நயன்தாரா சம்பளம்
சீரான வசூலில் 'ஆயுதம் செய்வோம்'!
மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான்
'புனித தோமையார்' படத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
மாளவிகா விவகாரத்தில் பின்வாங்கிய இயக்குனர்!
அபிதாப் பச்சனை கோபமூட்டிய 'மர்மயோகி'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...