|
| கோடியை தாண்டிய நயன்தாரா சம்பளம் |
தமிழ் பட நடிகைகளில் முதன் முறையாக ஒரு கோடியை தாண்டி சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெறுகிறார் நயன்தாரா.
தென்னிந்திய நடிகைகளில் கோடியை தொட்டவர் என்ற பெருமை பெற்றவர் இலியானா. தற்போது இவரையே நயன்தாரா ஓரம் கட்டியிருக்கிறார்.
நயனின் கைவசம் இருக்கும் 'குசேலன்', 'ஏகன்', 'சத்யம்', 'வில்லு' என அனைத்து பிரமாண்டமான படைப்புகள்; முன்னணி ஹீரோக்கள்.
தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் புதுப்படத்திலும் நயனே நாயகி. நாயகன் கார்த்தி.
இந்த படத்தில் நடிக்க ரூ. 1.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதன் மூலம் 'கோடி'யில் ஒருவர் ஆகியிருக்கிறார் நயன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|