யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சீரான வசூலில் 'ஆயுதம் செய்வோம்'!
வியாழக்கிழமை, 3 ஜூலை 2008   ( 17:27 IST )
அண்மைக்காலமாக சராசரியான வெற்றிப் படங்களைத் தந்துவரும் சுந்தர்.சி.யின் 'ஆயுதம் செய்வோம்' படமும் பழுதின்றி ஓடும் என வினியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸைப் பொறுத்தவரை, தசாவதாரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 17-வது நாள் இறுதி வரை, சென்னையில் மட்டும் தசாவதாரத்தின் வசூல் ரூ.4.88 கோடி.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள 'ஆயுதம் செய்வோம்' படத்தின் முதல் மூன்று நாள் ஓபனிங் மட்டும் ரூ.9 லட்சம் (சென்னை).

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், சுந்தர்.சி.யின் வெற்றிப் பட வரிசையில், 'ஆயுதம் செய்வோம்' படமும் ஒன்று என்பதில் ஐயமில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான்
'புனித தோமையார்' படத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
மாளவிகா விவகாரத்தில் பின்வாங்கிய இயக்குனர்!
அபிதாப் பச்சனை கோபமூட்டிய 'மர்மயோகி'!
பசுபதிக்கு வருத்தம் தந்த 'குசேலன்'
'வாடா': சுந்தர்.சி. ஜோடி ப்ரியாமணி?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...