|
| மும்முயற்சியில் இறங்கும் தங்கர் பச்சான் |
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக 'ஒன்பது ரூபாய் நோட்டு' ஒளிபரப்பப்பட்ட பிறகும் கூட, தங்கர் பச்சானை காணவில்லையே என்று தேடினால், ஒன்றுக்கு மூன்று படங்கள் எடுக்கத் தயாராக இருக்கிறார் என்பது தெரியவந்தது.
ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இம்மூன்று படங்களுக்கான கதையையும் ஒரே மூச்சில் தயார் செய்து வைத்துள்ளார், தங்கர்.
மூன்றில் ஒரு படத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றொன்று, நகரம் சார்ந்த கதை. இதற்கு, 'பாய்ஸ்' சித்தார்த் பொருத்தமானவர் என்று நினைத்த தங்கர், இப்போது மாதவன் 'சரி' என்றால், துவங்கிவிடலாம் என்கிறார். அவரது இன்னொரு சாய்ஸ், பிருத்விராஜ்.
முன்றாவது படமும் வித்தியாசமான சப்ஜெக்ட் என மும்முயற்சியில் இறங்கியுள்ள தங்கரின் காரசாரமான பேட்டிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|