|
| வசூல் சாதனையில் 'தசாவதாரம்' |
புதுப் புது படங்கள் வந்து முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடிப்பதுதான் ஆரோக்கியமான சினிமாவுக்கு அடையாளம்.
அந்த வகையில், 'தசாவதாரமு'ம் முந்தையப் படங்களின் வசூல்களை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது வசூலை குவித்துக்கொண்டிருக்கு 'சந்தோஷ் சுப்பிரமணியம்', கடந்த 9 வார முடிவில் சென்னையில் வசூலித்த மொத்தத் தொகை ரூ.2.9 கோடிகள்.
இதை ஆறே வாரத்தில் முறியடித்து, (வசூல் ரூ.2.91 கோடி) புதிய சாதனைப் படைத்தது 'குருவி'.
இந்த இரு படங்களின் வசூலில் மூன்றில் ஒரு பங்கை மூன்றே நாட்களில் வசூலித்திருக்கிறது 'தசாவதாரம்'.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் முடிவில் கமல் படத்தில் சென்னை வசூல் மட்டும் 97 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்.
இந்த கணக்கின் படி, முந்தைய படங்களின் பத்து வார வசூலை பத்தே நாட்களில் 'தசாவதாரம்' வசூலித்துவிடும் என்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|