யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மீண்டும் மிரட்டுகிறார் பேரரசு
ஒரே கதையை, நடிக, நடிகைகளை மட்டும் மாற்றி புதிய புதிய ஊர் பெயர்களில் வெளியிடுவது இயக்குனர் பேரரசு ஸ்டைல்.

சில படங்களில் அவரே சிறப்புத் தோற்றத்தில் வந்து ரசிகர்களை மிரட்டிவிட்டு போவார்.

'பழனி'யை அடுத்து, அர்ஜூனை வைத்து பேரரசு இயக்கும் புதிய படம் 'திருவண்ணாமலை' நாளை கும்பகோணத்தில் ஆரம்பமாகிறது. லோக்கல் சேனல் அதிபரான அர்ஜூன், உள்ளூர் அரசியல்வாதிகளின் அடாவடிகளை வெளிச்சம்போட்டு காட்டுவதும், அவர்களை புரட்டி எடுப்பதும்தான் கதை.

வழக்கமான சென்டிமெண்ட் கலக்காமல், ஆக்சனை மட்டுமே மையமாக வைத்து படத்தை இயக்கவுள்ளாராம். இதுதவிர, ழக்கம்போல் சிறப்புத் தோற்றத்திலும் வந்து பஞ்ச் டயலாக் பேசி பீதியை கிளப்பவுள்ளாராம் பேரரசு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாளவிகா - மானேஜர் மோதல்
கனிகாவுக்கு கல்யாணம்
ரஜினி, மணிரத்னம் படத்தில் ப்ரியாமணி
சு‌ப்ரம‌ணியபுர‌ம் மூலம் சரண் போடும் பிள்ளையார் சுழி
இ‌ந்‌தி‌யி‌ல் ‌ரீமேக் ஆகும் 'நினை‌த்தாலே இ‌னி‌க்கு‌ம்'!
தசாவதாரத்தை விஞ்சிய குசேலன்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...