|
| மாளவிகா - மானேஜர் மோதல் |
கதாநாயகியாக அறிமுகமாகி, இன்று குத்தாட்ட நடிகையாக ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நடிகை மாளவிகா, பணத்தை மோசடி செய்துவிட்டதாக தனது மானேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், முனுசாமியிடம் விசாரிக்க பதிலுக்கு மாளவிகா மீது பெரிய புகார் பட்டியலே வாசித்திருக்கிறார் முனுசாமி.
"மாளவிகாவை நான் தான் சினிமா பீல்டுக்கே கொண்டு வந்தேன். செலவுக்கு பணம் கொடுத்தேன். மாளவிகாதான் என்னை ஆள்வைத்து மிரட்டுகிறார்" என்று பொரிந்து தள்ளியுள்ளார். இதனால், இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா, பிரசவத்துக்கு தயாராகி வருகிறார். இன்னும் ஒரு வருடம் கழித்தே மாளவிகாவின் குத்தாட்டத்தை மீண்டும் சினிமாவில் பார்க்க முடியும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|