|
| கனிகாவுக்கு கல்யாணம் |
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான, அழகான தமிழ் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானபோது, தமிழ் திரையுலகில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.
எனினும், முன்னணி இடத்தை எட்டிப்பிடிக்க முடியாத நிலையில், 'டான்சர்', 'ஆட்டோகிராப்' மற்றும் 'வரலாறு' போன்ற வித்தியாசமானப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாம் ராதாகிருஷ்ணன், அமெரிக்காவில், `சாப்ட்வேர் கன்சல்டிங் கம்பெனி' நடத்தி வருகிறார்.
கனிகா-ஷாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமணத்துக்கு பின், கணவருடன் அமெரிக்கா பறக்கிறார் கனிகா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|