|
| சுப்ரமணியபுரம் மூலம் சரண் போடும் பிள்ளையார் சுழி |
பாடகர் எஸ்.பி.பி.சரண் நடிகரானார். 'உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் தயாரிப்பாளரானார். 'சென்னை 600 028' தயாரிப்பில் கைகொடுத்தது.
இப்போது, 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தை அவர் தயாரித்து வருகிறவர்.
இந்நிலையில், சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளார் சரண்.
எண்பதின் காதல் கதையான இதில், முன்னணி நட்சத்திரம் என்று யாரும் இல்லை. படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளார்.
நம்பிக்கை ஜெயித்தால் தயாரிப்புடன் பட விநியோகத்திலும் தீவிர கவனம் செலுத்த இருக்கிறாராம் சரண்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|