யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இ‌ந்‌தி‌யி‌ல் ‌ரீமேக் ஆகும் 'நினை‌த்தாலே இ‌னி‌க்கு‌ம்'!
பழைய தமிழ் படங்கள், புதிதாக தமிழிலேயே ரீமேக் செய்யப்படுகின்ற வேளையில், 1979-‌ம் ஆ‌ண்டு வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்', இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது.

கம‌ல், ர‌ஜி‌னி, ஜெய‌ப்ரதா நடி‌ப்‌பில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை, 29 வருட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு பாலச‌ந்த‌ரி‌ன் க‌விதாலயா ‌ரீ-மே‌க் செ‌ய்‌கிறது.

'நாளை', 'ச‌க்கர ‌வியூக‌ம்' பட‌ங்க‌ளி‌ன் இய‌க்குன‌ர் உதயபானு மகே‌ஷ்வர‌ன் ‌ரீ-மே‌க் பட‌த்தை இய‌க்கு‌கிறா‌ர்.

இப்படத்தை இ‌ந்‌தி‌யி‌ல் ‌ரீ-மே‌க் செ‌ய்ய க‌விதாலயா ‌தி‌ட்ட‌மிட‌ப்பட்டுள்ள நிலையில், கதை‌‌க்கே‌ற்ற நடிக‌ர்க‌ள் தே‌ர்‌வி‌ல் மு‌ம்முரமாக உ‌ள்ளா‌ர் இய‌‌க்குன‌ர் உதயபானு மகே‌ஷ்வர‌ன்.

பாலச‌ந்த‌ரி‌ன் 'நா‌ன் அவ‌னி‌ல்லை' பட‌த்தை அதே பெ‌ய‌ரி‌ல் ‌‌ரீ-மே‌க் ஆனது. இதுவே, த‌மி‌ழி‌ன் முத‌ல் ‌ரீ-மே‌க் பட‌ம். அவ‌ரது 'நூ‌ற்று‌க்கு நூறு' படமும‌் ‌விரை‌வி‌ல் ‌ரீ-மே‌க் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளது. 'நினை‌த்தாலே இ‌னி‌க்கு‌ம்' மூ‌ன்றவதாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தசாவதாரத்தை விஞ்சிய குசேலன்!
கோடம்பாக்கத்தில் கவனத்தைத் திருப்பும் அழகிரி!
'ராஜ்'யத்தை மகிழ்வித்த ரஜினி!
பந்தயத்தில் விஜய் : எஸ்.ஏ.சி.யின் யுக்தி!
' தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் '
'குசேலன்' - ரூ.70 கோடிக்கு ௦காப்பீடு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...