யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தசாவதாரத்தை விஞ்சிய குசேலன்!
குசேலன் இன்னும் சந்தைக்கே வரவில்லை; அதற்குள், தசாவதாரத்துடன் ஒப்பீடா என்று நீங்கள் கேட்பது சரியே.

ஆயினும், தசாவதாரத்தை ஒரு வகையில் குசேலன் விஞ்சியிருப்பது உண்மையே. இது, படத்தின் ஆடியோ உரிமை விற்பனையில் சாத்தியமாயிற்று.

'குசேலன்' என்பதற்கு பதிலாக 'குபேர‌ன்' எ‌ன்று பெயர் வை‌த்‌திரு‌க்கலா‌ம் போல. பட‌‌த்‌தி‌ன் ‌வியாபார‌த்தை வை‌த்து‌ப் பா‌ர்‌க்கை‌யி‌ல் குபேர‌னே சால‌ப் பொரு‌த்த‌ம்.

பசுபதி பிரதான கதாப்பாத்திரத்திலும், ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கும் குசேலனை, க‌விதாலயாவும் செவ‌ன் ஆ‌ர்‌ட்‌ஸும் இணை‌ந்து தயா‌ரி‌‌க்‌கி‌ன்றன. தெலு‌ங்‌கி‌ல் 'குசேலுடு'.

‌ஜி‌.‌வி.‌பிரகா‌ஷ் கும‌ர் இசை. முத‌ன் முறையாக தலே‌ர் மெக‌ந்‌தி, குசேலனு‌க்காக த‌மி‌‌‌ழி‌ல் பாடி‌யிரு‌க்‌கிறா‌ர். ல‌ண்ட‌‌னி‌ல் உ‌ள்ள புக‌ழ்பெ‌ற்ற ஒ‌லி‌ப்ப‌திவு கூ‌ட‌த்‌தி‌ல் குசேல‌ன் ஒ‌லி‌ப்ப‌திவு நட‌ந்தது.

விஷயம் இதுதான், குசேல‌னி‌‌ன் த‌‌மி‌ழ், தெலு‌ங்கு (குசேலுடு) ஆடியோ உ‌ரிமை ரூ.2.25 கோடி‌களு‌க்கு ‌வி‌ற்பனையா‌கி இரு‌க்‌கிறது. ‌'‌பி‌க்' ‌நிறுவன‌ம், இ‌ந்த‌ப் பெரு‌ந்தொகை கொடு‌த்து உ‌ரிமையை வா‌ங்‌கியு‌ள்ளது.

தசாவதார‌த்‌தி‌ன் ஆடியோ உ‌ரிமை இர‌ண்டு கோடிகளு‌க்கு ‌விலைபோனது. சோ‌னி எ‌ம்.‌ஜி.எ‌ம். வா‌ங்‌கிய அ‌ந்த‌த் தொகையை ‌விட இது இருப‌த்தை‌ந்து ல‌ட்ச‌ங்க‌ள் அ‌திக‌ம்!

இந்த வகையில் தசாவதாரத்தை, குசேலன் விஞ்சியது உண்மையே!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோடம்பாக்கத்தில் கவனத்தைத் திருப்பும் அழகிரி!
'ராஜ்'யத்தை மகிழ்வித்த ரஜினி!
பந்தயத்தில் விஜய் : எஸ்.ஏ.சி.யின் யுக்தி!
' தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் '
'குசேலன்' - ரூ.70 கோடிக்கு ௦காப்பீடு!
'பெரியார்' பட இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...