|
| கோடம்பாக்கத்தில் கவனத்தைத் திருப்பும் அழகிரி! |
மதுரையில் 'கேபிள்' விவகாரத்தை விட்டுத் தள்ளுவோம். கோடம்பாக்கம் மீது கவனம் செலுத்தி வருகிறார், மு.க.அழகிரி.
முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து தசாவதாரத்தைப் பார்த்த வி.ஐ.பி. யார் என்றால், அது மு.க.அழகிரி தான்.
உதயநிதி ஸ்டாலின் 'குருவி'யை தயாரித்தப் பிறகு, அழகிரியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது என்கிறார்கள்.
சன் தொலைக்காட்சி ராதிகாவின் ராடனுடன் இணைந்து படம் தயாரிப்பதும் இந்த திடீர் மாறுதலுக்கு காரணம்.
முதல்வர் தசாவதாரத்தை பார்த்ததற்கு மறுநாள், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு பெட்டி மதுரைக்கு அனுப்பப்பட்டது. வெற்றி திரையரங்கில் அதனை பார்த்திருக்கிறார் மு.க.அழகிரி.
இதைத் தொடர்ந்து நாயக்கர் மஹாலில் நடந்த ஜகன்மோகினி தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
இதுவரை படம் மட்டுமே பார்த்து வந்தவர், படத்தின் பட்ஜெட், டெக்னிகல் விவகாரங்கள் என ஆஃப்தி ஸ்கிரீன் விஷயங்களிலும் ஆர்வம் காட்டுகிறாராம்.
விரைவில் அழகிரி பேனரில் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கப்படலாம் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|