|
| பந்தயத்தில் விஜய் : எஸ்.ஏ.சி.யின் யுக்தி! |
எஸ்.ஏ. சந்திரசேகரன் படம் எடுக்கும் விதத்தை விட்டுத் தள்ளுங்கள். அவரது வியாபார யுக்தி வியப்புக்குரியதே.
ரவிகிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து மார்க்கெட் வேல்யூ இல்லாத 'சுக்ரன்' படத்தை எடுத்த அவர், விஜயை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து விற்பனையை வெகுவாக உயர்த்தினார்.
இந்த முறை எஸ்.ஏ.சி. தனது 'பந்தயம்' படத்தில் விஜயை நடிக்க வைக்கப் போவதில்லை.
இப்படத்தின் நாயகன் நிதின் சத்யா, கதைப்படி விஜயின் ரசிகராம்.
அப்புறமென்ன... படம் நெடுக விஜய் படத்தையும் பாட்டையும் போட்டு பட்டையை கிளப்பப் போகிறார். விஜய் ரசிகர்களை இழுக்க இந்த யுக்தி போதுமே!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|