யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'குசேலன்' - ரூ.70 கோடிக்கு ௦காப்பீடு!
பசுபதி பிராதான வேடத்திலும், ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கும் 'குசேலன்' படம், ரூ.70 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

'அந்நியன்' படத்தில், இன்சூர் செய்வதை தொடங்கி வைத்தார், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். இப்போது பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் பலரையும் இன்சூர் மேனியா பீடித்திருக்கிறது.

விபத்தோ வேறு ஏதேனும் பொருளிழப்போ ஏற்பட்டால் பெரிய பட்ஜெட் படங்களின் நிலை அப்பளமாகிவிடும்.அதை தவிர்க்க, அந்நியன் படத்தை 27 கோடிக்கு இன்சூர் செய்தார் ரவிச்சந்திரன். தசாவதாரம் படம் 43 கோடிகளுக்கு இன்சூர் செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிக செலவே இல்லாத குசேலனுக்கே எழுபது என்றால், ரோபோவுக்கு...?
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பெரியார்' பட இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது!
இது ஒரு விவாகரத்து காலம்!
தரணியைக் காப்பாற்றாத குருவி!
இரட்டை வேடத்தில் விக்ரம்!
லிங்குசாமிக்கு பீமாவால் ஏற்பட்ட பின்னடைவு
மனோரமாவை அழவைத்த தசாவதாரம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...