|
| பாவனாவின் பாலிவுட் பயணம்! |
கேரளாவில் அறிமுகமாகி தமிழகம், ஆந்திரா என்று தனக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற்ற நடிகை பாவனா, இப்போது இந்தித் திரைப்படவுலகை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
பாலிவுட்டில் நிலையான இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் அசின் ஒருபுறம் இயங்கிவரும் நிலையில், பாவானாவுக்கும் இந்திப் பட வாய்ப்பு ஒன்று கிட்டியுள்ளது.
இந்திப் பட அதிரடி நாயகர்களில் ஒருவரான சன்னி தியோலுடன் ஜோடி சேருகிறார், பாவனா.
ஆனால், இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற விவரங்களைத் தர மறுக்கிறார்.
இப்படத்தைப் பற்றிய முழு விவரங்களை வெளியிட்டால், தன்னுடைய வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் அவர் ரகசியம் காத்து வருகிறார்.
மலையாளத்திலும் தமிழிலும் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவரும் பாவனாவுக்கு, பாலிவுட் பொருத்தமானதாக இருக்குமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|