யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நேற்று மாதவன்... இன்று அப்பாஸ்!
'மின்னலே' படத்தில் இணைந்து நடித்த மாதவனும் அப்பாஸும் 'குரு என் ஆளு' படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள்.

செல்வா இயக்கும் இப்படத்தின் கதைப்படி, 'மாதவனை மம்தா காதலிப்பார். அந்த விஷயம் தெரிந்தும், தன்னைக் காதலிக்கும் படி மம்தாவை வற்புறுத்துவாராம் அப்பாஸ்.

இங்கே தான் கொஞ்சம் ஃபிளாஷ் பேக்கை ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டும்...

மின்னலே படத்தில் அப்பாஸுக்கு முடிவுசெய்யப்பட்டிருக்கும் ரீமாவை, மாதவன் காதலிப்பார். இப்போது, அது ஏறக்குறைய உல்டாவாகியிருக்கிறது.

எனினும், 'குரு என் ஆளு'வில் வியக்கவைக்கும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருக்கும் என்கிறார் செல்வா.

இப்படத்துடன், 'யாவரும் நலம்', 'லீலை' ஆகிய படங்களுக்காவும் மாதவன் தீவிரமாக இயங்கி வருகிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'சிலந்தி'யின் இரண்டாவது இன்னிங்ஸ்!
`தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
12 மணி நேர சம்பவம் 'குடியரசு'
ஷகீலாவுக்கு கல்யாணம்
சேனல் யுத்தத்தில் 'ஸீ' டிவி
எம்ஜிஆரின் கார் நம்பர் புதுப்பட தலைப்பானது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...