|
| 'சிலந்தி'யின் இரண்டாவது இன்னிங்ஸ்! |
மோனிகாவின் கவர்ச்சியால் பேசப்பட்ட 'சிலந்தி'... இரண்டாவது இன்னிங்ஸ்சிக்கு தயாராகி வருகிறது.
ஆதி இயக்கத்தில் உருவான இந்த கிரைம் த்ரில்லர் படத்தின் ஸ்பெஷாலிட்டியே மோனிகாவின் கவர்ச்சிதான்.
டிஜிட்டலில் படம்பிடிக்கப்பட்ட சிலந்தி, முப்பது திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது.
எதிர்பார்த்ததை விட, அதிக வசூலைக் குவித்த காரணத்தால், ஃபிலிமில் மட்டுமே ஓட்டக் கூடிய திரையரங்கு உரிமையாளர்களும் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், படத்தை ஃபிலிமுக்கு மாற்றி நாற்பது பிரின்டுகள் போடப்படவுள்ளன. இதில் கணிசமான பிரின்டுகள் கேரளாவுக்குச் செல்கிறது.
படத்தின் நாயகன் முன்னா, கேரளாவுக்கு ஓரளவு பரிச்சயமானவர். அதோடு, மோனிகா மட்டுமே போதும் என்பதால், அங்கே நல்ல வரவேற்பு இருக்கும்.
முதல் இன்னிங்ஸ்சை விட இரண்டாவது இன்னிங்சஸ்சில் அதிக ரன்களைக் குவிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தயாரிப்பாளர் சங்கர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|