|
| 12 மணி நேர சம்பவம் 'குடியரசு' |
ஒரு பத்திரிகையாளரின் 12 மணி நேர சவால் அனுபவமே 'குடியரசு' படத்தின் கதை.
விக்னேஷ்வரன் என பெயர் மாற்றம் செய்து கொண்ட விக்னேஷ்தான் இப்படத்தில் பத்திரிகையாளராக வந்து பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.
முன்னாள் குத்துச் சண்டை வீரர் சபீர் ஹூசேன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இதற்கிடையே, புதிதாக முத்தப் புரட்சியில் இறங்கியுள்ளார் விக்னேஷ். 'மலரினும் மெல்லிய' படத்தில் வர்ஷினிக்கு 'லிப் கிஸ்' கொடுத்திருந்தார்.
அதேபாணியில், இந்த படத்திலும் புதுமுகம் சுகுணாவுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து சூட்டை கிளப்பியிருக்கிறாராம் விக்னேஷ்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|