யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஷகீலாவுக்கு கல்யாணம்
நெஞ்சை பிடித்துக்கொள்ளுங்கள். நடிகை ஷகீலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

மாப்பிள்ளை கேரளாவை சேர்ந்தவரோ என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம்தான். ஷகீலாவை கட்டிக்கொள்ள போகிறவர் துபாய் தொழிலதிபர்.

மலையாளப் படவுலகையே கலங்கடித்த ஷகீலா, படவாய்ப்புகள் குறைந்ததும் சென்னையில் நிரந்தரமாக குடியேறினார்.

அவருடன் நடித்த சக நடிகர் ஒருவருடன் குடித்தனம் நடத்துவதாக கூறப்பட்ட தகவலை மறுத்த ஷகீலா, தனக்கு விரைவில் திருமணமாகப்போகும் செய்தியை மறுக்கவில்லை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று ஏக்கப் பெருமூச்சுக்களுடன் இப்போதே வாழ்த்துக்கள் குவிகிறதாம் மலையாளப் படவுலகினரிடமிருந்து.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சேனல் யுத்தத்தில் 'ஸீ' டிவி
எம்ஜிஆரின் கார் நம்பர் புதுப்பட தலைப்பானது
அமீருக்கே சமர்ப்பணம்: பிரியாமணி பரவசம்
'பராசக்தி' பட பாடல் ரீமிக்ஸ் ஆகிறது!
கெஸ்ட் ரோலில் விஜயகாந்த்?
இந்தி படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி கமல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...