யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சேனல் யுத்தத்தில் 'ஸீ' டிவி
ற்கனவே, சன் டிவி மற்றும் கலைஞர் டிவி சேனல்களுக்கு இடையே இருக்கும் சேனல் யுத்தம் போதாதென்று, இன்னொரு சேனலும் யுத்தக்களத்தில் இறங்கியிருக்கிறது.

விரைவில் தனது ஒளிபரப்பை துவக்கவுள்ள 'ஸீ' டிவிதான் அது.

ஒரு காலத்தில் சன் டிவி கொடுக்கும் தொகையை வாங்கிகொண்டு படத்தை கொடுத்து வந்தனர் சினிமாக்காரர்கள். கலைஞர் டிவி வந்து போட்டி ஏற்பட்டதும் பேரம் பேச ஆரம்பித்த தயாரிப்பாளர்கள் அதிக தொகை தந்த கலைஞர் டிவிக்கே படத்தை கொடுத்து வந்தனர். இதனால் பெரும்பாலும் இரண்டாம் தர படங்களை சன் டிவிக்கு கிடைத்துவந்தன.

இந்நிலையில், தற்போது 'ஸீ' டிவியும் போட்டிக்கு வந்து, புதுப்படங்களை விலைபேச ஆரம்பித்துள்ளதால், இரண்டாம் தர வரிசையில் உள்ள படங்களை வாங்குவதிலும் சன் டிவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது, 'சிவாஜி', 'தசாவதாரம்', 'பில்லா', 'குருவி' போன்ற மெகா ஸ்டார் படங்களை எல்லாம் கலைஞர் டிவி கைப்பற்றி வைத்திருக்க, 'அரசாங்கம்', 'வல்லமை தாராயோ' போன்ற படங்களை வாங்கி வைத்திருகிறது 'ஸீ' டிவி.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எம்ஜிஆரின் கார் நம்பர் புதுப்பட தலைப்பானது
அமீருக்கே சமர்ப்பணம்: பிரியாமணி பரவசம்
'பராசக்தி' பட பாடல் ரீமிக்ஸ் ஆகிறது!
கெஸ்ட் ரோலில் விஜயகாந்த்?
இந்தி படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி கமல்
நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது; சிறந்த தமிழ் படம் 'வெயில்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...