|
| எம்ஜிஆரின் கார் நம்பர் புதுப்பட தலைப்பானது |
இந்தியில் நானா படேகர், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்த 'டாக்சி நெ.9211' தமிழில் ரீ மேக் ஆகிறது.
பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு ஏதேதோ பெயர் வைத்தும் திருப்தி ஏற்படாததால், இறுதியில் எம்ஜிஆர் பயன் படுத்திய கார் நம்பரான 'டி.என்.07-ஏ.எல்.4777' என்பதையே பட தலைப்பாக்கி விட்டார்கள்.
எம்ஜிஆரின் இந்த ராசியான கார் நம்பர், அன்றைய காலத்தில் தமிழகம் முழுவதும் பிரபலம். சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் இந்த கார் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|