|
| 'பராசக்தி' பட பாடல் ரீமிக்ஸ் ஆகிறது! |
படத்துக்கு படம் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதால், விரைவில் எது புதுப்பாடல், எது பழைய பாடல் என்பதில் குழப்பம் ஏற்படும்போல் தெரிகிறது.
ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிப்பில் தயாராகி வரும் 'எட்டப்பன்' படத்தில், பராசக்தியில் இடம்பெற்ற 'ஓ... ரசிக்கும் சீமானே' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.
இதற்கிடையே, 'எட்டப்பன்' என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குடும்பத்தினர் நீதிமன்றத்துக்கு போக, ரீமிக்ஸ் பாடல் மேல் கொண்ட நம்பிக்கையால், படத்துக்கு 'ரசிக் சீமானே' என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார் இயக்குனர் வித்யாதரன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|