|
| கெஸ்ட் ரோலில் விஜயகாந்த்? |
தமிழில் 'கார்த்தீகை' என்ற படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் மாளவிகா, சமிக்சா என இரண்டு நாயகிகள்.
இதில் மாளவிகாவுக்கு ஒரு குத்துப்பாட்டு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்சமயம் அம்மணி கர்ப்பமாக இருப்பதால் குத்தாட்டம் போடமுடியாத நிலை.
இதனால் அந்த வாய்ப்பை சமிக்சாவுக்கு கொடுத்துவிட்டார்களாம். இதனால் எக்கச்சக்கமான மகிழ்ச்சியில் இருக்கிறார் சமிக்சா.
இந்த படத்தில் மிகவும் பவர்புல்லான ஒரு கெஸ்ட்ரோல் உள்ளதாம். இதில் விஜயகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கும் இயக்குனர் விரைவில் கேப்டனிடம் பேசவுள்ளாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|