யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பணமோசடி புகார்; சிக்கலில் சிம்ரன்
நடிகை சிம்ரன் பணமோசடி செய்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 'ஐஸ்வர்யா' என்ற பெயரில் படமெடுக்க திட்டமிட்டார், தயாரிப்பாளர் கே.வி.குணசேகரன். இதில், கதாநாயகியாக நடிக்க சிம்ரனின் தங்கை மோனல்ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அப்போது, சிம்ரன் முன்னிலையில் ரூ.75 ஆயிரம் முன்பணம் கொடுத்ததாக, அந்தத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இதனிடையே, மோனல் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அப்பணத்தைத் திருப்பித் தர சிம்ரன் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை தராமால் இழுத்தடிப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கமும் இப்புகாரை ஏற்றுக்கொண்டு, விரைவில் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காத்ரீனா வாய்ப்பை தட்டிச்சென்ற அசின்!
பாலா விரும்பி ரசித்த படம்!
சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு:சிறந்த நாயகியாக குஷ்பு தேர்வு
டிராப் ஆன எஸ்.ஜே. சூர்யாவின் 'வில்'!
ஒரே நாளில் 7 படங்கள்!
ஆர்யாவுக்காக காத்திருக்கும் படங்கள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...