|
| காத்ரீனா வாய்ப்பை தட்டிச்சென்ற அசின்! |
கோலிவுட்டிலிருந்து அமீர்கானின் 'கஜினி' மூலம் பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ள அசின், அங்கு காத்ரீனா கைஃபின் வாய்ப்பையே தட்டிச் சென்றுள்ளார்.
இந்தி கஜினியைத் தொடர்ந்து, அங்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், சல்மான் கானும், அஜய் தேவ்கனும் இணைந்து நடிக்கும் 'லண்டன் டிரீம்ஸ்' படத்தில் காத்ரீனா கைஃப் நடிக்கவிருந்தார்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை... அந்த வாய்ப்பு, அசினுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|