|
| பாலா விரும்பி ரசித்த படம்!
|
'நான் கடவுள்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, 'கண்ணும் கண்ணும்' படத்தைப் பார்க்கவிரும்பியுள்ளார் இயக்குனர் பாலா.
எளிமையான கதையை சிறப்பாக செதுக்கியுள்ளார், இயக்குனர் மாரிமுத்து என்று கேள்விப்பட்டதே, பாலாவின் விருப்பத்துக்குக் காரணம்.
பாலா சென்னைக்குத் திரும்பியபோது, பிரசாத் லேபில் உள்ள திரையரங்கில், அவருக்காக பிரத்யேக காட்சியை திரையிட்டுக் காட்டியிருக்கிறார், மாரிமுத்து.
அவரும், படத்தைப் பார்த்துவிட்டு வாயாரப் புகழ்ந்துள்ளாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|