|
| சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு:சிறந்த நாயகியாக குஷ்பு தேர்வு |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 7 ஜூன் 2008 ( 10:37 IST ) | |
தமிழக அரசின் 2006-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன்படி, சிறந்த நெடுந்தொடராக 'செல்வி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகி விருது குஷ்புக்கு வழங்கப்படுகிறது.
சின்னத்திரை விருதுகளின் விபரம்:
சிறந்த நெடுந்தொடர் :
முதல் பரிசு - 'செல்வி' (ராடன்) இரண்டாம் பரிசு - 'சொர்க்கம்' (ஏ.வி.எம்) மூன்றாம் பரிசு - `அல்லிராஜ்யம்' (விகடன் டெலிவிஸ்டாஸ்)
சிறந்த சாதனையாளர் : `கோலங்கள்' திருச்செல்வம் வாழ்நாள் சாதனையாளர் : ராணி சோமநாதன்
சிறந்த கதாநாயகன் - அபிஷேக் (மலர்கள்) சிறந்த கதாநாயகி - குஷ்பு (கல்கி) சிறந்த குணச்சித்திர நடிகர் - டெல்லிகுமார் (ஆனந்தம்) குணச்சித்திர நடிகை - தேவிப்பிரியா (சொர்க்கம்) வில்லன் நடிகர் - அஜய் (கோலங்கள்) வில்லன் நடிகை - பிருந்தாதாஸ் (ஆனந்தம்) குழந்தை நட்சத்திரம் - மாஸ்டர் பரத் (மை டியர் பூதம்)
சிறந்த இயக்குநர் - சமுத்திரக்கனி (செல்வி) கதையாசிரியர் - தேவிபாலா (ஆனந்தம்) திரைக்கதை ஆசிரியர் - ராஜ்பிரபு (செல்வி) உரையாடல் ஆசிரியர் - குமரேசன் (அகல்யா) ஒளிப்பதிவாளர் - மாடசாமி (மலர்கள்) படத்தொகுப்பாளர் - பிரேம் (லட்சுமி) பின்னணி இசையமைப்பாளர் - கிரன் (பல தொடர்கள்), பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - ரவிசங்கர் (பல தொடர்கள்) சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - பிரமிளா (பல தொடர்கள்) சிறந்த தந்திர காட்சியாளர் - ஈஸ்வர் (சிந்துபாத்)
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|