|
| டிராப் ஆன எஸ்.ஜே. சூர்யாவின் 'வில்'! |
சினிமா கேரியரில் தன்னுடையே ப்ளே பாய் இமேஜையே மாற்றப்போகும் படம் 'வில்' என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
உடல் ஊனமுற்றவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய படம். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் ஷெரீன்.
இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் டிராப் ஆகியிருக்கிறது. பட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தை தயாரிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறி திடீரென கழன்றுக் கொண்டாராம் தயாரிப்பாளர்.
இதனால் ரொம்பவும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர் எஸ்.ஜே.சூர்யாவும், ஷெரீனும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|